சிவாஜி பட பாணியில் வந்து இறங்கி பெரிய சம்பவம் செய்த நிர்மலா ... இப்போ தெரிகிறதா மத்திய பவர்....!

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2023
  • சிவாஜி பட பாணியில் வந்து இறங்கி பெரிய சம்பவம் செய்த நிர்மலா ... இப்போ தெரிகிறதா மத்திய பவர்....
    WEBSITE: tnnews24air.com/
    FACEBOOK: / tn24digital
    TWITTER: / tnnews24air
    *FAIR USE*
    Copyright Disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research.
    Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
    Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    அரசியல் , சினிமா துறையில் நடைபெறும் முக்கிய தகவல்கள் பின்னணி நிகழ்வுகள் ஆகியவற்றை அலசி ஆராய இளம் தலைமுறையால் உருவாக்கப்பட்ட சேனல் Tnnews24 digital .
    விளம்பர தொடர்பிற்கு - 24airads@gmail.com

Комментарии • 1,5 тыс.

  • @tnnews24digital
    @tnnews24digital  10 месяцев назад +47

    வணக்கம் இது போன்ற முக்கிய செய்திகளை பார்க்க TNNEWS24 RUclips பக்கத்தை பின்பற்றி கொள்ளவும். LINK - youtube.com/@tnnews24digital

    • @user-vx9cr5ui4d
      @user-vx9cr5ui4d 7 месяцев назад

      தமிழ்நாட்டில் இருக்கிற மந்திரிங்க யாரும் பயப்பட மாட்டாங்க எந்த அதிகாரி பயப்பட மாட்டான் எவ்வளவு அறிவுரை சொன்னாலும் எவனும் திருந்த மாட்டான் எவ்வளவு வேணா ஊழல் பண்ணிட்டே தான் இருப்பாங்க கீழ்மட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரைக்கும் எவ்வளவு பணம் தான் செய்வாங்க உங்களுக்கு எந்த காலத்தில் ஏமாத்த முடியாது அத்தனை பேரும் இவங்க ஏமாத்தி பைக்கில் போட்டு வந்துருவாங்க

    • @user-vx9cr5ui4d
      @user-vx9cr5ui4d 7 месяцев назад +2

      சிறப்பா நாடா கொடுக்க வேண்டுமென்றால் லஞ்சம் ஒழியணும் பஞ்சத்தை ஒழித்தால் மட்டும் சிறப்பா நாடா உருவாக்க முடியும்

  • @L.P.KottaichamyLPK
    @L.P.KottaichamyLPK 10 месяцев назад +525

    மத்திய நிதியமைச்சர் திரு மதி நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் .தொடரட்டும் உங்கள் சீர்மிகு பணி வாழ்க பாரத தேசம் வாழ்க பாரத பிரதமர் மோடிஜி ஜெய்ஹிந்

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 10 месяцев назад

      ❤❤🌹🌹🌹🌺🌺💐💐💐💐👌👌👍👍👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏💪💪💪💪💪💪🤝🤝🤝🤝

    • @Vedhasharma-wt4zh
      @Vedhasharma-wt4zh 10 месяцев назад +5

      சகோதரர் கோட்டைசாமி அவர்களுக்கு வணக்கங்கள்

    • @bargavisundar484
      @bargavisundar484 10 месяцев назад

      ​@@Vedhasharma-wt4zh1a
      Hi p😊j p😊😊😊😊

    • @jamunasampathkumar8716
      @jamunasampathkumar8716 10 месяцев назад +8

      🙏🙏 👌 bold brave sathran women welcome you're service is essential mam you my inspiration my native woman lam proud of you mam practical talk 👌👌👌👍👍👍

    • @ShanmugamShanmugam-gz3wm
      @ShanmugamShanmugam-gz3wm 10 месяцев назад +10

      நன்றி அம்மா தங்கள்பணிககு

  • @user-qz4lc9yy3y
    @user-qz4lc9yy3y 10 месяцев назад +119

    நெருப்புடா🔥நெருப்பு🔥🔥🔥பாரத பிரதமர் நரேந்திர மோதி🔱 மட்டுமல்ல அவருடைய CORE TEAM🤗கூட🙏🇮🇳🇮🇳🇮🇳

  • @user-ej5mn3ir8i
    @user-ej5mn3ir8i 10 месяцев назад +263

    தனது பொறுப்பு எவ்வளவு முக்கியத்துவம் என்பதை உணர்ந்து நம் நாட்டு வளர்ச்சிமீது அக்கறை கொண்ட நிதியமைச்சர் அவர்களின் கடமை உணர்வுக்கு வாழ்த்துகள்! பாராட்டுக்கள்! ஜெய்ஹிந்த்!

    • @p.r.raveendranpr3812
      @p.r.raveendranpr3812 10 месяцев назад +4

      நாட்டின்வளர்ச்சிக்கு பங்குகொள்வோம்வாழ்க பாரத நாட்டின் நிதி அமைச்சர்

    • @agniram898
      @agniram898 10 месяцев назад

      ஆயிரம் வருடங்களுக்கு முன் ராமானுஜர் கீழ்சாதி மக்களை மந்திரம் சொல்லி பூணூல் போட்டு பிராமணர்களாக மாற்றினார் . கீழ்சாதி மக்களில் சிலர் கள்ளர்கள் . நிறைய தமிழ் பிராமணர்கள் கருப்பாக இருப்பதன் காரணம் அதுதான் . சில கருப்பு கள்ளர்களில் வழித்தோன்றல்தான் மக்கள் விரோத கருங்குரங்கு கிழவி நிர்மலசீதாராமன் . காலங்கள் மாறினாலும் திருட்டுத்தனம் ஜீனை விட்டு போகாது. ஊறுகாய் விற்றுக்கொண்டிருந்த கள்ளியை பைனான்ஸ் மினிஸ்டர் ஆக்கியது அவளின் போலி சாதிதான்

  • @elangovank1322
    @elangovank1322 10 месяцев назад +387

    அருமையான பேச்சு. உண்மையை உரைக்கும் படி சொல்லி இருக்கிறீர்கள். காங்கிரஸ் ஆட்சியில் கேஸ் சிலிண்டருக்காக ஒரு மாதம் காத்திருந்த காலம் பாஜக ஆட்சியில் இல்லை என்பதை மக்கள் உணர்ந்தாலே போதும். பத்து கோடி மக்கள் தொகை பத்து வருடத்தில் அதிகம் ஆகி இருக்கும் காலகட்டத்தில் கூட அடுத்த நாளே கேஸ் சிலிண்டர் கிடைக்கிறது.

    • @yasodhams4858
      @yasodhams4858 10 месяцев назад +27

      மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் பலன்கள் யார் முலமாக கிடைக்கிறது

    • @jayanthil.n4162
      @jayanthil.n4162 10 месяцев назад +17

      Perumaya irukuma. Namaskarak

    • @TheMayayogi
      @TheMayayogi 10 месяцев назад +14

      Appo black la cylinders delivery achi....so booking waiting time was 20 days

    • @theuniverseism9305
      @theuniverseism9305 10 месяцев назад +31

      அன்றே கூட கேஸ் கிடைக்கிறது. புது கேஸ் சிலிண்டர் கூட அடுத்த நாளே கிடைக்கிறது. கேஸ் சிலிண்டர் புக் பண்ணி பத்து வருடம் காத்திருந்த காங்கிரஸ் காலம் அது. ராணுவம், நிதித்துறை....எல்லாத்துறையிலும் கலக்குறீங்க நிர்மலா அம்மா. பாராட்டுக்கள். நீடூழி வாழ்க. மக்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். மரணகிழி கிழிக்குறீங்க.

    • @alamelunagarajan2457
      @alamelunagarajan2457 10 месяцев назад +16

      Great Indian woman to b appreciated ,admired n followed with dedication 👌👌👌👌👍👍👍🇧🇴🇧🇴🇧🇴🇧🇴Jai Hind

  • @subramaniamkandasamy8278
    @subramaniamkandasamy8278 10 месяцев назад +48

    பெண்ணா பெண் புலியா அருமை அருமை சூப்பர் மேடம் 🙏 வாழ்த்துக்கள்

  • @govindan470
    @govindan470 10 месяцев назад +51

    கை யில் கறை இல்லாத வர்கள் தான் இப்படி தை ரியமாக, பம்மாமல் சரளமாக , பாமரனும் புரியும் படி பே ச முடியும் . God bless you

    • @VzxMcv-bv1mu
      @VzxMcv-bv1mu 10 месяцев назад +1

      கருணாநிதி மாதிரி ஊழலுக்கு அர்த்தம் தெரியாமல் தனக்கு யாரும் நிகரேல்லாதவராக நேர்மையின் சிகரமாக பேசுவதற்கு இன்னும் யாரும் பிறக்கவில்லை.......மத்திய அரசின் மந்திரிகளிடம் இதுவரை எந்த பெரிய ஊழலும் வெளியில் வரவில்லை.......ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளிடம் சில துறைகளில் காண முடிகிறது..

    • @lspowertechnology7205
      @lspowertechnology7205 10 месяцев назад

      ippa paruya current situation
      @@VzxMcv-bv1mu

  • @kamachiramesh5348
    @kamachiramesh5348 10 месяцев назад +35

    மத்திய நிதியமைச்சர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  • @manipk55
    @manipk55 10 месяцев назад +27

    வணக்கம் அம்மா.... பல்லாண்டு தொடரட்டும் உங்களது மகத்தான மக்கள் பணி, மகத்தான தேசியப்பணி 🙏🙏🙏

  • @somasundaram999
    @somasundaram999 10 месяцев назад +394

    இவர் பேசுவது அனைத்தும் உண்மை. கட்சி காரர்கள் அத்தனை பேரும் ஊழல் செய்வது முழுவதும் ஆடிட்டர் களால் மட்டுமே. ஆகையால் சரியான இடத்தில் சரியான நேரத்தில் ஆடிட்டர் மீட்டிங் போட்டு பேசுகிறார். நேர்மையானவர்கள் நேர்மையை பற்றி மட்டுமே பேசுவார்கள். ஆடிட்டர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். ஊழலுக்கு துணை போக வேண்டாம்.

    • @syes7281
      @syes7281 10 месяцев назад +14

      Yes sir brilliant speech by her

    • @anandavallik4474
      @anandavallik4474 10 месяцев назад +7

      Competent and responsible official from Tamil Nadu. Powerful instrument of central government. Regards

    • @manomani4489
      @manomani4489 10 месяцев назад +9

      Excelent speech mam true tamilnadu government political cheeting

    • @padmaanand4027
      @padmaanand4027 10 месяцев назад +9

      Very well said. Timely and most essential advice. Sathyameva jayathe. Jai hind.

    • @muthukumarsivaraman5278
      @muthukumarsivaraman5278 10 месяцев назад +5

      Do the auditors fallow her advice?

  • @venkatesanr2152
    @venkatesanr2152 10 месяцев назад +236

    நேர்மையானவர்களால் மட்டுமே இப்படி பேச முடியும். சூப்பர் மேடம்! ❤

    • @Vedhasharma-wt4zh
      @Vedhasharma-wt4zh 10 месяцев назад +12

      ஐயா திராவிட அயோக்கியர்கள் இதைவிட அருமையாக பேசுகிறார்கள் மக்களும் மண்டையை ஆட்டுகிறார்கள்

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 10 месяцев назад

      🙏🙏🙏🙏🙏❤❤❤❤💪💪💪🌺🌺🌺💐💐💐👏👏👏👏

    • @jamunasampathkumar8716
      @jamunasampathkumar8716 10 месяцев назад +2

      Correct

  • @joseph35704
    @joseph35704 10 месяцев назад +48

    அருமையான பேச்சு. எல்லோருக்கும் சமமான நீதி கிடைக்கட்டும்.

  • @ballaramachandiran5537
    @ballaramachandiran5537 10 месяцев назад +125

    அற்புதமான பேச்சு.
    அருமையான அமைச்சர்.
    பெண்களுக்கு பெருமை
    சேர்ப்பவர். வாழ்க பல்லாண்டு.

  • @ramantkiyer
    @ramantkiyer 10 месяцев назад +41

    அருமையான பேச்சு வாழ்த்துக்கள் மேடம்.#ஜெய்ஸ்ரீராம் #மீண்டும்மோடி #வேண்டும்மோடிஜெய்ஹிந்த்
    🙏🇮🇳🙏

  • @hemalathavishwanathan5269
    @hemalathavishwanathan5269 10 месяцев назад +191

    அருமை 🤝🎊இந்தியா வல்லரசு ஆகும் நாள் கண் முன்னாடி தெரிகிறது 💪🇮🇳

    • @pram9132
      @pram9132 10 месяцев назад +1

      Equal power and respect😊 to both sexes.

    • @fancytravels9876
      @fancytravels9876 7 месяцев назад

      250 kodei kadan bjb 10years conkaras 30 kodi kadan vankuvathal bjp vin manamkatta manitherkala

  • @Gayathri25738
    @Gayathri25738 10 месяцев назад +51

    பெண்கள் இப்படி தைரியத்துடன் பேசுவது..... வரவேற்கத்தக்கது.... எல்லார் கண்களிலும் பயம் தெரியும் ❤

  • @dhanalakshmijayaraj819
    @dhanalakshmijayaraj819 10 месяцев назад +16

    தன்னலமற்ற உண்மையான அறிவு ஜீவி. இவரைப் போன்று எல்லோரும் நேர்மையாக நடக்கும் படி இத்திருநாட்டின் மேல்உள்ள பற்றால் கோடிக்கணக்கான மக்கள் வேண்டுகிறார்கள்.

  • @arunachalamn.m5167
    @arunachalamn.m5167 10 месяцев назад +120

    மகிழ்ச்சி சிறப்பு அம்மா

    • @ponniah3760
      @ponniah3760 10 месяцев назад

      Super

    • @AmaranAmaran-hl9pk
      @AmaranAmaran-hl9pk 10 месяцев назад

      ஏன் அவரது மத்தியப் பவரை அவராலும் மாநிலங்களில் காட்ட வேண்டியதுதானே இல்லையென்றால் அவர் ஜெயித்த தொகுதியிலாவது காட்ட வேண்டியதுதானே

  • @s.venkatachari2487
    @s.venkatachari2487 10 месяцев назад +123

    அமைதியான அழைத்தந்திருத்தமான அறிவார்ந்த உறைக்கும்பணியான உரை. Simply superb

  • @M.R.43
    @M.R.43 10 месяцев назад +53

    தமிழ்நாட்டின் ௨யா்ந்த பதவியிலி௫க்கும் தலைசிறந்த பெண்மனி வாழ்த்துக்கள் .

  • @dawnsilambam6156
    @dawnsilambam6156 10 месяцев назад +15

    எங்களின் தாயின் தாயே வாழ்க தமிழ் வளர்க

  • @sarasaraKngu2704
    @sarasaraKngu2704 10 месяцев назад +87

    அருமையான விளக்கம். எச்சரிக்கை. நாட்டுநலனையும் குடும்பம் நலனையும் தனிமனித நலனையும் காக்கும் அக்கறையான உரை. கணக்காளர்கள் உணர்வர். 2047 க்கான நல்லற அடித்தளம்.

  • @manickrajnadar4406
    @manickrajnadar4406 10 месяцев назад +26

    பாராட்டுகள் Madam. மிக அருமையான பேச்சு. தமிழ் மக்கள் மாற்றற்றை விரும்ப தொடங்கிவிட்டனர். உங்களை போன்றோர்கள்தான் inspiration CA மற்றும் அனைத்து மாணவர்களுக்கும்.

  • @kesavant9883
    @kesavant9883 10 месяцев назад +4

    அருமையான.பதிவு.
    நன்றி.அம்மா
    நமது.பாரததேசத்தின்
    சிறந்த.நிதி.அமைச்சர்
    நம்தமிழ்மண்ணிற்க்கு
    கிடைத்த.பொக்கிஷம்
    நன்றி.தாயே.
    நன்றி.தாயே

  • @Palanisamy-ny7mk
    @Palanisamy-ny7mk 10 месяцев назад +41

    சரியான விளக்கம் மிக அருமை நன்றி வாழ்த்துக்கள்

  • @ravichandransivaraman6106
    @ravichandransivaraman6106 10 месяцев назад +115

    எல்லோருக்கும் புரியும்படி பேசும் நம் மத்திய நிதி அமைச்சருக்கு மிக்க நன்றி,🙏

  • @devanathanv2712
    @devanathanv2712 10 месяцев назад +30

    ஒரு தரமான வெளிப்படையான அதிர்ந்த பேச்சு.
    மோடிஜியின் அமைச்சர்கள் திறமையானவர்கள்.
    பெருமை அடைகிறோம்.
    பாரத்மாதாகி ஜே
    ஜெய் ஹிந்த்

  • @v.kselvakumaran3816
    @v.kselvakumaran3816 10 месяцев назад +10

    இது மாதிரி தான் தைரியமாக தமிழ் நாட்டு பெண் மனிக்கு என் மனமார்ந்த நன்றிகள்

  • @deepamanoj1734
    @deepamanoj1734 10 месяцев назад +48

    பாரதி கண்ட புதுமைப் பெண் 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🤝🤝🤝🤝🤝

  • @sadhasivamgovindaraj2684
    @sadhasivamgovindaraj2684 10 месяцев назад +71

    ஆஹா😊
    என்ன உண்மையான
    அருமையான ஆளுமையுடைய
    ஆல்ஃபா வுமன்
    பேச்சு
    அம்மா
    வாழ்க பல்லாண்டு.

    • @muthupandian7166
      @muthupandian7166 10 месяцев назад +3

      பவர் ஆஃப் இந்தியா ஃபைனான்ஸ் மினிஸ்டர்

  • @jothilakshmanan9827
    @jothilakshmanan9827 10 месяцев назад +45

    ஒரு நேரமையான நிதி அமைச்சர் கிடைத்திருக்கிறார். மக்களாகிய நாம் தான் இனிமேல் பழைய பாதையில் இருந்து மாறி நேரமையான வர்களுக்கு வாக்கு செலுத்தவேண்டும். ஜெய் ஹிந்த்

  • @ragupathyprasanna52
    @ragupathyprasanna52 10 месяцев назад +13

    அம்மையார் திருமதி நிர்மலா சீதாராமன் அம்மாவின் உறுதி செயல் ஆற்றும் திறன் நம் தமிழாக மக்களுக்கு பெருமை வாழ்க வளமுடன் நலமுடன் ஜெய் ஹிந்து

    • @swarnamsharma4260
      @swarnamsharma4260 10 месяцев назад

      Proud of our nation so straight forword let her jai😊😊

  • @cmkar1013
    @cmkar1013 10 месяцев назад +16

    பிரமாதம்🎉❤ மிக்க நன்று மகிழ்ச்சி 🔱🛕🪔💐💞

  • @douglas427
    @douglas427 10 месяцев назад +344

    நேர்மையானவர்களுக்கு...இந்த நாட்டை இந்த நாட்டின் கலாச்சாரத்தை மதிப்பவர்களுக்கு மட்டுமே நான் ஓட்டு போடுவேன் என்று நாட்டில் உள்ள பெரும்பான்மை யானவர்கள் நினைத்தால் மட்டுமே ....எதிர்காலம் நன்றாக இருக்கும்

    • @rjnathan1765
      @rjnathan1765 10 месяцев назад +6

      Douglas.
      Ungaludia karuthu migavum unmaianadhu paratukku uriadhu nanbare.

    • @krishnamoorthyr6449
      @krishnamoorthyr6449 10 месяцев назад +6

      நிறைய பேர்களுக்கு எதற்காக வோட்டு பொடுரோம் என தெரியாது. அந்த வோட்டு வாங்கி கொள்ளலாம் என்று தான்..

    • @rjnathan1765
      @rjnathan1765 10 месяцев назад +2

      @@krishnamoorthyr6449
      Ungaludia karuthu migavum unmaianadhu, paratukku uriadhu nanbare.
      Irunthalum, vote pottal note kidaikkume😊😊😊

    • @agniram898
      @agniram898 10 месяцев назад

      ஆயிரம் வருடங்களுக்கு முன் ராமானுஜர் கீழ்சாதி மக்களை மந்திரம் சொல்லி பூணூல் போட்டு பிராமணர்களாக மாற்றினார் . கீழ்சாதி மக்களில் சிலர் கள்ளர்கள் . நிறைய தமிழ் பிராமணர்கள் கருப்பாக இருப்பதன் காரணம் அதுதான் . சில கருப்பு கள்ளர்களில் வழித்தோன்றல்தான் மக்கள் விரோத கருங்குரங்கு கிழவி நிர்மலசீதாராமன் . காலங்கள் மாறினாலும் திருட்டுத்தனம் ஜீனை விட்டு போகாது. ஊறுகாய் விற்றுக்கொண்டிருந்த கள்ளியை பைனான்ஸ் மினிஸ்டர் ஆக்கியது அவளின் போலி சாதிதான்

    • @wilmaselvakumar8746
      @wilmaselvakumar8746 10 месяцев назад

      Yenda pemarigala bjp karan 7.5crorres addichirrukiran avan nundi than gitu irrukinga vetkama illaivanvan katchi karangi raid kidayadu muttalgala. Yevalau nall avangalukku adimayai avan ava mutthrstha kudipeinga vetkama illai unka sontha arivu illa. Or katchiyum ooripadi illai. Un manasatchiku matum nee kipadi. Uthla manavar hala yen kedukirai arivu kettavaney

  • @saipathmanabhanpathmanabha5451
    @saipathmanabhanpathmanabha5451 10 месяцев назад +10

    🎉🎉🎉🎉🎉🎉உண்மையில் மிகமிக தரமான போச்சு.திருடர்களையும் திருந்தவைக்கும் செயல்.
    பாரதம் நல்லவர்கள் கைகளில்.நன்மைக்கு நமக்கு நமது நாட்டிற்க்கு வேண்டி ஓன்றுபடுவோம் உலகில் உயருவோம்.
    பாரத்மாதாகீ ஜெய்.

  • @krishnamoorthy7545
    @krishnamoorthy7545 10 месяцев назад +47

    வருக.... வருக.... தமிழ் திருமகளே வருக... உங்கள் வரவு நல்வரவு ஆகுக ❤❤❤
    வாழ்க பாரதம் ❤❤❤
    வாழ்க தமிழகம் ❤❤❤
    வாழ்க சனாதன தர்மம் 🙏🙏🙏🙏🙏

  • @gunasekarsekar6052
    @gunasekarsekar6052 10 месяцев назад +92

    நல்ல உள்ளம் படைத்த அரசு, நலமுடன் உண்மையாக பணியாற்ற கூடிய அதிகாரிகள், அரசியல் மந்திரிகளால், நம் நாட்டை நிச்சயமாக முன்னேற்ற பாதைக்கு கொண்டு வர முடியும், அனைவரும் சேர்ந்து ஒரு மனதாக நேர்மையுடன் செயல்பட வேண்டும்....❤❤❤❤❤

  • @saravanansivam8057
    @saravanansivam8057 10 месяцев назад +28

    நம் பாரதத்தின் அடுத்த தலைமுறை சிறப்பாக வாழ வேண்டும் என்ற உங்களுடைய தொலைநோக்க சிந்தனைகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்

  • @thirumalais8906
    @thirumalais8906 10 месяцев назад +15

    பாராட்டுக்கள் மகிழ்வுடன்..
    ஆணித்தரமாக பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது..

  • @rajalakshmimohan2686
    @rajalakshmimohan2686 10 месяцев назад +38

    மிகுந்த தேசபக்தி கொண்ட, நேர்மையான நிதி அமைச்சர்.வணக்கங்கள் மேடம்.

  • @balagurunathan2909
    @balagurunathan2909 10 месяцев назад +35

    தெளிவான உண்மை நிலை விளக்கம்.....நன்றி உமது பணிக்கு நன்றி...

  • @sankarnarasimhan8548
    @sankarnarasimhan8548 10 месяцев назад +40

    வணங்குகிறேன் அம்மா

  • @vasuwinnatures4960
    @vasuwinnatures4960 10 месяцев назад +47

    இது போன்ற அரசியல்வாதிகள் எல்லோரும் நம் நாட்டி ல் உருவாக வேண்டும் என இறைவனை பிரார்திப்போம்

  • @ramanankalavathy8982
    @ramanankalavathy8982 10 месяцев назад +44

    நிதியமைச்சின் பேச்சு அருமை எல்லோருக்கும் நாட்டைப் பற்றிய பொறுப்பு தானாக வரவேண்டும் முக்கியமாகCAபோன்றவர்களுக்கு

  • @subramanianb9458
    @subramanianb9458 10 месяцев назад +22

    எங்கள் சகோதரி

  • @kaliappannagarajan467
    @kaliappannagarajan467 10 месяцев назад +68

    மத்திய அமைச்சர்களை பாருங்கள் எவ்வளவு திறமையான அமைச்சர்கள் என்று.

  • @tkboopalan165
    @tkboopalan165 10 месяцев назад +234

    வருங்கால சந்ததிகளையும், நாட்டின் நிலைமையை உணர்ந்து பேசிய அமைச்சர் அவர்களுக்கு நன்றிகள் பல 👏

    • @AmaranAmaran-hl9pk
      @AmaranAmaran-hl9pk 10 месяцев назад +6

      தமிழ்நாட்டின் நாட்டின் நிலைமை நன்றாகத்தான் உள்ளது மற்ற மாநிலங்களில் போய் கவனித்தால் நன்றாக இருக்கும் இன்னும் இதற்கு மேலும் தமிழ்நாடு நன்றாக இருக்க வேண்டும் என்றால் முன்னாள் அமைச்சர்களின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு ஆள்நரை ஒப்புதல் அளிக்க முடிந்தால் அம்மையாரை கூறச் சொல்லுங்கள்

    • @kamatchikarunanithy7461
      @kamatchikarunanithy7461 10 месяцев назад

      ​@@AmaranAmaran-hl9pknethi adi nanba

    • @Mohan-pc4by
      @Mohan-pc4by 10 месяцев назад

      Yes. She has rightly spoken. Let this BJP Govt take actions against the former corrupt ministers and MLAs of the ADMK Govt. And also let them cleanse the BJP ruling states. When only more amount of black money will come out to our system and the economy will revive.

    • @gvenkatgvenkatesan6667
      @gvenkatgvenkatesan6667 10 месяцев назад

      வாழ்க பாரதம் வாழ்க வளர்க இந்திய சமத்துவ
      ம் உள்ளதை உள்ளபடி கூறிய தைரியம் மிக்க நமது அமைச்சருக்கு நன்றி இனியாவது நமது கருப்பு பணம் வெளியேறவும் நம்புவதும்

    • @andals905
      @andals905 10 месяцев назад +1

      வாழ்கபிஜேபி

  • @mohanakrishnanvenkatraman5894
    @mohanakrishnanvenkatraman5894 10 месяцев назад +23

    அருமை. அருமை. உரக்க தெளிவாக விளக்கி இன்றைய நிலையை கூறியுள்ளார். நன்றி. நாடு முன்னேற ஆடிட்டர்கள் அர்ப்பணிப்பு மட்டுமே இன்றைய தேவை.

  • @kaluvarayanrayan5268
    @kaluvarayanrayan5268 10 месяцев назад +2

    இது உறுதியாக உண்மையான கருத்து சூப்பர் மேடம் நன்றி. ஜெய் ஹிந்த் 🙏🇮🇳🇮🇳🇮🇳🙏

  • @petchiammalk9742
    @petchiammalk9742 10 месяцев назад +56

    Fittest finance minister ever find thank u amma

  • @karunakaranjs4691
    @karunakaranjs4691 10 месяцев назад +52

    100% Correct

  • @kumartt7088
    @kumartt7088 10 месяцев назад +57

    ஒரு சிறந்த தலைமையில் இவ்வளவு சிறப்பாக ஒரு அமைச்சர்

  • @radharavi265
    @radharavi265 10 месяцев назад +26

    இந்த ஊழல் பெருச்சாளி களை ஒளித்து சிரிய மற்றும் நடுத்தர தொழில் களை காப்பாற்றுங்கள் 🙏

  • @nandhuamlu5680
    @nandhuamlu5680 10 месяцев назад +75

    நிர்மலா அம்மா சொன்ன மாதிரி நம்மளோட அடுத்த தலை முறை க்கு கடந்த 40வருசத்துக்கு முன்னாடி இருந்த நிலை வராம நம்மை விட இன்னும் அதிக முன்னேற்றத்தை அடைய ஆடிட்டர் மட்டும் இல்ல. மக்களும் சிந்திக்க வேண்டும். புரியாதவங்களுக்கு எடுத்து சொல்லணும். பணம் குடுத்து ஓட்டு கேக்கறவங்களுக்கு ஓட்டு போடக்கூடாது னு சொல்லணும். ஓட்டுக்கு குடுக்குற பணம் அவன் கொள்ளை அடிச்ச மக்கள் பணம். அந்த பணத்தை அவன் திரும்பி எடுக்க ஆட்சிக்கு வந்து திரும்பியும் கொள்ளை அடிப்பான். அது நம்ம தலை ல தான் விழும். நம்மளோட தலைமுறையும் பாதிக்கும். நம்ம மக்கள் சிந்திக்க. ஊழல் காரனுங்களை விரட்டுங்க. Pls இனியாவது நம்ம எல்லாரும் நல்லா இருக்கனும். எப்போ பாத்தாலும் வாழ்க்கை யை போராடிகிட்டே வாழ முடியாது.

    • @sankaruob
      @sankaruob 10 месяцев назад +4

      அருமையான பதிவு.நாம போராடிக்கிட்டே இருக்க முடியாது.சரியான வார்த்தைகள்

    • @natarajanmanickam6155
      @natarajanmanickam6155 10 месяцев назад +2

      @@sankaruob இந்தமாதிரிஉண்மையைஉரக்கச்சொல்பவர்களைக்கன்டால்நம்மவர்கள்யாருக்கும்பிடிக்காதே

    • @Vedhasharma-wt4zh
      @Vedhasharma-wt4zh 10 месяцев назад +3

      இதை தான் நான் எங்கள் பகுதி எனக்கு நெருங்கிய பழக்கமான மக்களிடம் சொன்னேன் இன்று பிழைப்பதை பற்றி நீ பார் எதிர்காலத்தை பற்றி நீ கவலைப்படாதே என்கின்றனர் இப்படிப்பட்ட சிந்தனை தெளிவற்ற மக்களுடன் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் காலம் தான் தக்க பதில் சொல்ல வேண்டும்

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 10 месяцев назад

      🏵🏵🌺🌺🌺🌹🌹💐💐💐👏👏👏👍👍👌👌💪💪💪💪💪💪💪💪💪💪💪

    • @sankaruob
      @sankaruob 10 месяцев назад

      @@natarajanmanickam6155 உண்மைதான். பொய்யிலெ பிறந்து பொய்யிலெ வளர்ப்பவர்கள்.

  • @jayanthibalasubramanian6403
    @jayanthibalasubramanian6403 10 месяцев назад +58

    She is an epitome of simplicity, and transparency, hitting the nail straight on the head. . She is another lady gem in MODIJI'S team . ❤

  • @Gmrbrothers
    @Gmrbrothers 10 месяцев назад +2

    உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா..! எதிர்கால நிதி சிற்பியே ! தங்களின் பேச்சு, மெய்பட பேச்சு! வணங்குகிறேன்!

  • @kcraja1313
    @kcraja1313 10 месяцев назад +95

    நிதி அமைச்சர் சொல்வது முற்றிலும் உண்மை. தமிழ்நாட்டில் உள்ள சில ஆடிட்டர்களின் மீதும் சாட்டையை சுழற்றினால் உண்மை வெளிப்படும்.

  • @kannanms3146
    @kannanms3146 10 месяцев назад +28

    மிகமிக.அருமைநிதிஅமைச்சர்மேடம்.நல்லதருனத்தில்.நல்ல ஆலோசனை.சொன்னீர்கள்.ஆடிட்டர்.அவர்களும்.பணத்துக்கு.அடிமைஆகாமல்.இருக்கவேன்டும்.

  • @radharajappa2699
    @radharajappa2699 10 месяцев назад +72

    Facts are said stongly.Very motovating and clear speech.Very proud to have such a brilliant and brave FM

  • @venkateshv1636
    @venkateshv1636 10 месяцев назад +20

    கருப்பு பணம் வைத்திருப்பவர்களுக்கு சட்டத்தின் முன்னால் என்ன தண்டனை வழங்கப்படுமோ அதே தண்டனையை அவர்களுக்கு துணை போகும் ஆடிட்டருக்கும் கண்டிப்பாக கொடுக்கும் சட்டம் ஏற்றப்பட்டால் மட்டுமே இந்த நிலைமை மாறும் அதுவரை பணத்துக்கு ஆசைப்பட்டு இதை தொடர்ந்து செய்து கொண்டு தான் இருப்பார்கள்

  • @rajeswarijekka4732
    @rajeswarijekka4732 10 месяцев назад +87

    நல்ல பிரதமர் நல்லவர்கள் பின்னால் இருப்பதால்தான் நல்லது நடக்கின்றன

  • @murugesanramasamy1635
    @murugesanramasamy1635 10 месяцев назад +36

    வாழ்த்துக்கள் மேடம்

  • @subbaramjayaram6862
    @subbaramjayaram6862 10 месяцев назад +36

    What a clarity of thought. Clear bold and on the point. Lucky to have a great FM. Jai Bharathmatha ki.

  • @ramakrishnanrmm1507
    @ramakrishnanrmm1507 10 месяцев назад +28

    சனா தனத் துடன் பொறுப்பாக பேசும் நிதி அமைச்சருக்கு நன்றி. வாழ்க பாரதம்.

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 10 месяцев назад +16

    அருமை, நேர்மை துணிவு அசல் தேசப்பற்றுள்ள நிதியமைச்சர் பணிசிறக்க வாழ்த்துக்கள்.நன்றி

    • @hman384
      @hman384 10 месяцев назад

      ❤❤❤❤

  • @ksshan2810
    @ksshan2810 10 месяцев назад +91

    திருந்து இல்லையேல் திருத்தம் வருவாய் இதுதான் நிதியமைச்சரின் நீதி

  • @shanmugasundaramvelayudam2305
    @shanmugasundaramvelayudam2305 10 месяцев назад +33

    Excellent 😊and reliable facts. Good luck our sister
    And we are with you for complete progress of our nation

  • @vishalsnacksnkm1052
    @vishalsnacksnkm1052 10 месяцев назад +20

    இளைஞர்களுக்கு வழிகாட்டா நல்ல அமைச்சர் வேண்டும் மத்திய அரசில் கிடைத்தால் நல்லது

  • @srikanthgopalakrishnan3695
    @srikanthgopalakrishnan3695 10 месяцев назад +31

    நேர்மையான அமைச்சர் !!

  • @kalakal1984
    @kalakal1984 10 месяцев назад +81

    She is an Excellent minister... Appreciation goes to Modi JI

  • @mjayachandran5996
    @mjayachandran5996 10 месяцев назад +253

    Excellent ministers of Our HONORABLE MODIJI 's Government.

    • @rajisrinivasan5458
      @rajisrinivasan5458 10 месяцев назад +3

      👌

    • @mjayachandran5996
      @mjayachandran5996 10 месяцев назад +4

      Modiji is not only the king of our Bharath he is the great humanitarian. He loves all people of all country. For example during the epidemic of corona to poor nations of Africa.

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 10 месяцев назад

      💪💪💪👏👏👏💐💐🌺🌺🌹🌹❤❤❤❤👌👌🙏🙏🙏🙏🙏

    • @anandibm2235
      @anandibm2235 10 месяцев назад

      Modiji chiawala useless

    • @agniram898
      @agniram898 10 месяцев назад

      ஆயிரம் வருடங்களுக்கு முன் ராமானுஜர் கீழ்சாதி மக்களை மந்திரம் சொல்லி பூணூல் போட்டு பிராமணர்களாக மாற்றினார் . கீழ்சாதி மக்களில் சிலர் கள்ளர்கள் . நிறைய தமிழ் பிராமணர்கள் கருப்பாக இருப்பதன் காரணம் அதுதான் . சில கருப்பு கள்ளர்களில் வழித்தோன்றல்தான் மக்கள் விரோத கருங்குரங்கு கிழவி நிர்மலசீதாராமன் . காலங்கள் மாறினாலும் திருட்டுத்தனம் ஜீனை விட்டு போகாது. ஊறுகாய் விற்றுக்கொண்டிருந்த கள்ளியை பைனான்ஸ் மினிஸ்டர் ஆக்கியது அவளின் போலி சாதிதான்

  • @sumathist4584
    @sumathist4584 10 месяцев назад +20

    நேர்மையும் உண்மையும் என்றும் வெல்லும்

  • @kandasamym6600
    @kandasamym6600 10 месяцев назад +3

    Salute to Finance Minister crystal clear speach Patriotic Minister It is our lick we are hsving good finance minister😊

  • @easanarun4043
    @easanarun4043 10 месяцев назад +30

    Salutes to our great Honourable FM madam.

  • @govindrajan248
    @govindrajan248 10 месяцев назад +44

    மரியாதைக்குரிய அம்மா நிர்மலா சீத்தாராமன் குறித்து ஒவ்வொரு தமிழனும் பெருமை கொள்ள வேண்டும்

  • @dhanavelarumugam5309
    @dhanavelarumugam5309 10 месяцев назад +1

    தெளிவான அழகான உயர் சிந்தனையின் பேச்சு.. நிதானமாக எந்தவித பதட்டமும் இன்றி தமிழில் ஓர் எச்சரிக்கை தந்துள்ளார் நமது மத்திய நிதி அமைச்சர்.. இன்னும் சில ஆண்டுகளில் நமது பாரதம் உலகிற்கு வழி காட்டும்.. மிகவும் அருமை .. அனைவருக்கும் அனுப்பி வைக்கத் தோன்றுகிறது.. GurU+

  • @shivakumargk3992
    @shivakumargk3992 10 месяцев назад +15

    Modi ji and Nirmala ji are honest leaders born to serve the nation and people

  • @theuniverseism9305
    @theuniverseism9305 10 месяцев назад +22

    துபாய் மாடலா மேடம். மக்களுக்கு புரிஞ்சிருச்சு. வாழ்த்துக்கள் ஜி

  • @lakshmanankrish1017
    @lakshmanankrish1017 10 месяцев назад +2

    Excellent true hearted very bold speech by our central Finance Minister..."Pera kettale chummaa athuruthilla.."..Role Model to all straightforward people in Bharat....Hatsoff & God bless you madam...Jaihind...❤❤❤❤❤

  • @mohanem2606
    @mohanem2606 10 месяцев назад +14

    அரசியலுக்கு அப்பாற்பட்டு, சிறந்த பெண் ஆளுமை.. வாழ்த்துகள் அம்மா

  • @d.chockalingam9413
    @d.chockalingam9413 10 месяцев назад +128

    வைரக் கல் எங்கு இருந்தாலும் அதன் மகத்துவம் தெரிந்தவர்களுக்கு தான் அதன் மதிப்பும் தெரியும் !!! 👌👌👌👌👌

    • @Vedhasharma-wt4zh
      @Vedhasharma-wt4zh 10 месяцев назад +6

      சபாஷ் அற்புதக் கருத்து 💚💚

    • @ramachandrarao4442
      @ramachandrarao4442 10 месяцев назад +6

      பழையதை மறப்போம் 25 ஆண்டுகளக்குள் நம்நாட்டை உலகு வங்கி கூறியபடி முன்னேறுவோம் அருமை நன்றி

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 10 месяцев назад +2

      💪💪💪👏👏👏👌👌❤❤🌺🌺💐💐

  • @ganesanm9906
    @ganesanm9906 10 месяцев назад +20

    சரியான ஆழ்தான் அம்மா இந்தியாவின் நிதி அமைச்சர் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rambhuvan373
    @rambhuvan373 10 месяцев назад +7

    உங்களுடைய பேச்சு அனைத்தும் உண்மை. இதை மக்கள் மற்றும் அதிகாரிகள் புரிந்து செயல்பட வேண்டும். மீண்டும் மதிப்பிற்குறிய மோடி அய்யா அவர்கள் வர வேண்டும்

  • @kanakasabapathys5010
    @kanakasabapathys5010 10 месяцев назад +15

    இவர் பேச்சு கண்டிப்பு,கடுமை,கனிவு நிறைந்து.அருமை.

  • @sramesh1396
    @sramesh1396 10 месяцев назад +23

    After a very long time the sweet fruitful speech in Tamilnadu where the power of speech push the country to the next level. Mam you also the god's gift to us. We wish you for long life.

  • @user-ne1nt9bs5u
    @user-ne1nt9bs5u 10 месяцев назад +3

    Super speech madam!🎉 We expect the same party, to rule Tamilnadu too for too many changes. Salute to Modiji's government.

  • @shivakumargk3992
    @shivakumargk3992 10 месяцев назад +20

    We must not vote for DMK we should support and vote for BJP in large numbers in Tamil Nadu

  • @sethuram5567
    @sethuram5567 10 месяцев назад +7

    சிறப்பு

  • @lakshmikanthan3184
    @lakshmikanthan3184 10 месяцев назад +17

    மிரட்டலான உண்மை

  • @dhanasekaranrangasamy4051
    @dhanasekaranrangasamy4051 10 месяцев назад +15

    பெண்ணியத்தின் பேரரசி,,, சுழற்றிடும் சொல் வீச்சு,,, அல்ல அல்ல,,, வாள் வீச்சு ❤

  • @ramasamyt9147
    @ramasamyt9147 10 месяцев назад +3

    பாரதம், 75 வருட நிதி அமைச்சர் களில் இந்த மாதிரி திறமை யான நிதி அமைச்சரை கண்டதில்லை.
    திருமதி நிர்மலா சீதாராமன்
    வாழ்க வளமுடன்.
    👏👏👏👏👏👏👏👏👏👏

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 10 месяцев назад +14

    Very well educated and super lady god bless you mam

  • @varadharajbothiraj9001
    @varadharajbothiraj9001 10 месяцев назад +80

    A patriotic Finance minister, An living Human Intelligence External Affairs Minister, Patriotic Indian Jamespand Ajit doval, The true son of Bharat Mata Honorable Prime Minister and His true Ministers. I salute the India. Because in BJP government I am walking proudly that I am an Indian

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 10 месяцев назад +1

      🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐🌹🌹🌺🌺❤❤❤💪💪💪💪💪💪💪💪💪💪💪JAI BHARATH.!!!!! JAI BJP!!!! JAI MODIJI.!!!!!!💪💪💪💪🙏🙏🙏🙏🙏🙏💐💐🌹🌹🌹

  • @mukolympic
    @mukolympic 10 месяцев назад +19

    இதை தான் அரசிடம் இருந்தும் அரசு அதிகாரிகளிடமும் இருந்தும் எதிர்பார்க்கிறோம்...

  • @KmrajanKmrajan-lf2db
    @KmrajanKmrajan-lf2db 10 месяцев назад

    சூப்பர் சூப்பர் அருமையா சொன்னீங்க. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ❤❤❤❤❤

  • @sridharr3589
    @sridharr3589 10 месяцев назад +153

    அருமையாக தெளிவாக பெருச்சாளிகளை பயமுறுத்தி உள்ளார்.

    • @syes7281
      @syes7281 10 месяцев назад +2

      Sir பெருச்சாளிகளே இருக்க கூடாது என்கிறார்..முயற்ச்சிபோம்

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 10 месяцев назад

      🌺🌺🌺💐💐💐🌹🌹💪💪💪🙏🙏

  • @saravanansundari9734
    @saravanansundari9734 10 месяцев назад +13

    அம்மா தமிழகத்தில் அடிக்கடி ரெய்டு நடத்தினால் அதில் வரும் ஊழல் லஞ்சம் கொள்ளை கறுப்பு பணம் வைத்து பலன் தரும் திட்டங்களை செயல்படுத்தவும்

  • @n.sankarn.sankar4608
    @n.sankarn.sankar4608 10 месяцев назад +8

    இது போன்ற உண்மை பேசுங்கள் ஊழலை ஒழிக்க முடியும் மக்களின் வாழ்க்கை உயர்த்துங்கள்

  • @murugansubbiahpillai4217
    @murugansubbiahpillai4217 10 месяцев назад +1

    பாராட்டுக்கள் அம்மா இன்னும் செயல்படுங்கள் மா🙏

  • @kalidasmsv
    @kalidasmsv 10 месяцев назад +27

    மிக மிக அருமை 🎉🎉